tag:blogger.com,1999:blog-3774420727811846690.post431693391889311899..comments2023-08-29T08:00:20.527-07:00Comments on வயக்காடு: அடுத்த ஆன்சைட் உனக்குதான்மக்கள் தளபதி/Navanithan/ナパニhttp://www.blogger.com/profile/00433274244722832125noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3774420727811846690.post-64054389510802273152009-11-12T10:03:37.112-08:002009-11-12T10:03:37.112-08:00நமக்குதான் கோடடிக்க தெரியலயே ஜால்ரா அடிக்க கத்துக்...நமக்குதான் கோடடிக்க தெரியலயே ஜால்ரா அடிக்க கத்துக்கலாம்னு பாத்தா, அது ஜாவாவ விட கஷ்டமா இருக்கு.//

இது ரொம்ப கஷ்டம்... பிறவியிலேயே இந்தகுணம் இருக்கிறவங்களுக்குத்தான் வரும்..திடீர்னு முயற்சி பண்ணா வராது பிரதர்... நான் ரொம்ப ட்ரை பண்ணி தோத்துப்போயிருக்கேன்..Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3774420727811846690.post-48876997165230741402009-11-08T01:29:04.655-08:002009-11-08T01:29:04.655-08:00டெம்ப்ளேட் பிரச்சினை பண்ணுதுங்க தம்பி. எல்லா இமேஜை...டெம்ப்ளேட் பிரச்சினை பண்ணுதுங்க தம்பி. எல்லா இமேஜையும் ஃபோட்டோ பக்கெட்ல போட்டுருங்க, பிரச்சினை வராது. எட்டு வருஷம் முன்னாடி ஆன் சைட்டுன்னு நாங்களும் அலைஞ்சோம், ஆனா இக்கரைக்கு அக்கரை பச்சை தம்பி.. நம்மூரு சொகம் வேற எங்கயும் கெடக்காதுநாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3774420727811846690.post-18784401833572000952009-11-04T23:18:02.749-08:002009-11-04T23:18:02.749-08:00நெருப்பு உலவியில உங்க ப்ளாக் சரியா தெரிய மாட்டேங்க...நெருப்பு உலவியில உங்க ப்ளாக் சரியா தெரிய மாட்டேங்குது. கொஞ்சம் பாருங்க.

ஆன்சைட் பிரச்சினை பெரிசுங்க. ஸ்டேடஸ் மீட்டிங் கொடுமையை எழுதியதற்கு நன்றிபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3774420727811846690.post-40127812952602536852009-11-04T22:18:51.193-08:002009-11-04T22:18:51.193-08:00அட எல்லா எடத்துலயும் இதே கருமம்தான....? என் அலுவல...அட எல்லா எடத்துலயும் இதே கருமம்தான....? என் அலுவலகத்தில் கூட ஆன்சைட் கனவோட வலம்வர்ற சகாக்கள் நெறிய..என்னபன்றது அங்கபோய் வயித்த கட்டி வாயைக் கட்டி சேர்த்தா ஒன்னு ரெண்டு லட்சம் தேர்தலாம்ங்க்ற ஆசைதான்...!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3774420727811846690.post-86675267318554864772009-11-04T21:44:47.980-08:002009-11-04T21:44:47.980-08:00Nice, humourous post :)Nice, humourous post :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3774420727811846690.post-83503662973580760612009-11-04T20:11:36.991-08:002009-11-04T20:11:36.991-08:00//இல்லடா மச்சான் ஆன் சைட் அனுப்பரேன்னு சொன்னாரு...//இல்லடா மச்சான் ஆன் சைட் அனுப்பரேன்னு சொன்னாருடா //

இந்த வார்த்தையை நம்பி நம்பியே நானும் ரொம்ப காலம் வீணாப் போயிட்டேன்....என்ன பண்றது...ரொம்ப கஷ்டம்யா ஜால்ரா அடிக்கிறது. :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3774420727811846690.post-49531332921203551612009-11-04T11:42:55.172-08:002009-11-04T11:42:55.172-08:00//அவன் சொல்வதெல்லாம் என் காதில் விழவில்லை. அப்போ...//அவன் சொல்வதெல்லாம் என் காதில் விழவில்லை. அப்போது நான் பிளைட்டில் போய் கொண்டிருந்தேன் ஆன்சைட்டிற்கு....... கனவில்.//

adappaavi...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com