Saturday, December 27, 2014

Happily Married

ஆணாதிக்கமெல்லாம் ஒன்றுமில்லை.
ஆபிஸ் முடித்து அவள் சீக்கிரம் வந்துவிடுவதால் சமைக்கிறாள்.
விடுமுறை நாட்களில் நான் பாத்திரம் தேய்ப்பதும், சமைப்பதும்
தலைப்பு செய்திகளில் வருவதில்லை என்பதால்
உங்களுக்கு தெரியவில்லை அவ்வளவே.

Monday, September 15, 2014

IRCTC and TASMAC is inevitable.

Life is beautiful, but it is not always. The one knows how hard it’s when you want to book a Tatkal ticket in IRCTC or getting a cold beer in TASMAC. The possibility of getting those things done is nearly impossible for noobies. It needs lots of practice. Nothing works better than practice.
   
The first day the ticket would have sold out even before you login to the IRCTC site. Next time you will go till payment and you thought you are in, but you are not. You can not call that near death experience may be you call it as near life experience.
 
 After repeating these cycles for some time one blue moon day you will successfully book the ticket, then you will realise it’s not that your mastered it, it's just because you are booking for some weekday. You could have get it even if you book it just before chart preparation. You are looking back and an year is gone without realising it. Yes some of the skills are easy to learn but not easy to get mastered it. reading about “10,000 hours rule” might help.
 
No ticket to go home. Weekend with roommates is what you think heaven when there is a birthday party. There comes another struggle. Getting a beer is difficult and getting a cooling beer is dream comes true.
 
The research already proves that coffee is good for steady working and alcohol to get the innovative idea.(Don’t tell this to my mom.) After a couple of drinks you never count or you can not count. This has nothing to do with the problem solving skills you learned in aptitude training classes. R.S Aggarwal’s book never helps here.
 
Suddenly there is a flash, you think you got some brainstorming idea but then realise non-drinkers are taking picture. (There is always a friend who is taking care of eating the side dish, drinking the cool drinks and most importantly he takes care of cleaning the mess you made. They are lovely people. They are the reason for the existence of world)
   Damn it, Are you trying to blind me? turn of the flash off. You yell at them and no one listens as usual. And he continue taking the picture because he need that picture to shut your mouth whenever you start lecturing about drinking.
   Flash again. No, this time its from you. You hear something within from yourself. There is a question. Why am I not getting cold beer? Am I the only one not getting it? There is no need for survey. Remembering the disappointed faces from A/C TASMAC bar to torn palm leaf bar in the village. Yes, the entire state suffers. It is like combined population of Australia and Canada are not getting the cold bear.
This is scary. For a moment I thought, is this starting of end of the world?. I went further to get some details. TASMAC accounts for 3.3 billion dollar in revenue which is approximately equal to 16 thousand crore rupees. If we say in the caption's(not Ganguly, it's Karuppu MGR) language it's equal to 10 times the Amazon net profit which sells 120 million different products, where is TASMAC only sells somewhere around 120 products.
This is an eye opener. I see there is 3.3 billion market out there and there is room for growth. I am not a an emotional person when it comes to entrepreneurship. I quickly get some numbers So the problem everyone having is no cooling beer.

So what is the solution?
Keeping a cooling machine that charges the beer in 3-5 minutes(need innovation here for that amazing cooling machine) could be the optimal solution.
People leave the web page if it takes longer than 3 seconds to load is what google webmaster says. (Noah, not taking about irctc site). If we apply the same rule 3-5 minutes can be the best number and no one want to wait more than that. The price can be Rs 10 per beer. (Offers, detailed price plans TBD)

Based on the one day sales collection, we could derive these numbers .
(Skip the calculations unless you are a friend of Ramanujan or CA)

698 shops accounts revenue of Rs.95 Crores which sold 12 lakhs liquor bottles.
No of bottles sold in each shop.
12,00000/698 = 1719 bottles/shop
Consider 70% is beer is sold without cooling,
70 % of 1719 is 1204
Consider 70% of people who like to get it cooling
70% of 1204 = 843
If we charge Rs 10/bottle, then
843*10 = 8430 INR per shop.

6823 shops *8340 INR *365 days = 20769894300 INR.
Two thousand crore rupees per year. Wow, This is incredible number.

one more thing…..

There is a voice. Wait, that sentence looks familiar. But I could not recollect where I heard that. But my friend is standing near by.
You are lying in the toilet for more than two hours. It’s like 60 times more than normal urinal time, 20 times of normal puke time, 12 times more than normal shower time. Get out of here you idiot.

I just smiled and said “Isn’t that awesome?”

Thursday, September 4, 2014

சுதந்திரம்


சுதந்திரம்
------------------

அப்பா, சட்ட சோப்புல இருந்து காசு அம்பதுருவா எடுத்துகிட்டேன்.

ஏன்டா போன வாரம்தான படத்துக்குபோன இந்த வாரமும் போவனுமா?

அம்மா படத்துகெல்லாம் ஒன்னும் போவுல. பிராஜெக்ட் பண்ண சீனியர பாக்க போறேன். சரி பஸ்சுக்கு நெரமாச்சு நான் போய்ட்டுவறேன்.

புத்தகம் எதுவும் எடுக்காம போற?

சினிமா தியேட்டருக்கு எதுக்குடி புத்தகம் என்றார் நைனா.

அப்பா, படத்துக்கு யாரு போற? படத்துக்கு போறேன்ன சொல்லிட்டு போறேன். என்ன பயமா? முளைத்திருக்காத மீசையில் மண் ஒட்டாதாவறே பேசினேன்.

டேய் போடா, பஸ் போயிட போகுது. அப்பறம் வண்டில கொண்டாந்துவிடுன்னு நிக்காத.

அவருக்கு தெரியும் நான் கிளம்பும் தோரனையிலேயே கண்டுபிடித்துவிடுவார் அன்று  நான் காலேஜ் போகிறேனா இல்லை சினிமாவிற்காவென்று.

மற்றொரு வெள்ளிக்கிழமை நாள் வழக்கம்போல் காலேஜ் கிளம்பிக்கொண்டிருந்தேன்.

டேய் ஸ்டேன்டுல மருந்து சீட்டு இருக்குது, வரும் போது வெண்டங்காட்டு மருந்து வாங்கிட்டு வந்துரு. நேத்து பாதிக்கு மேல சொத்த காய். மிச்சம் முத்தலும் வெள்ளையுமா  பாதி. உண்ன மாதிரியே அதுவும் தென்டம்தான்.

மருந்து வாங்க சேலம் போக வேண்டும்.கலேஜ் பக்கத்தில் கடை கிடையாது. அப்படியிருக்க என்னிடம் எதற்கு இதெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார் என என் மாமாவிற்கு புறியாமல் என் அப்பாவிடாம் கேட்டார்.

ஏன் மாமா, காலேஜ்கிட்ட எங்க மருந்துகடை இருக்கு அவங்கிட்ட சொல்லிகிட்டு இருக்கீங்க.

அவன் இன்னிக்கு எந்த காலேஜ் போறான், சேலம் படத்துக்குதான் போறான்.

ஏன் மாமா அவன்தான் படத்துக்கு போறான்னு தெரியுதில்லை அப்புறம் கேக்கவேண்டியதுதானே.  அத விட்டுட்டு மருந்து வாங்கியாற சொல்லிட்டு இருக்கீங்க. என அப்பாவிற்கு பாடம் சொன்னார் மாம்ஸ்.

கேக்கலாம். என்ன, கேட்டா படத்துக்கு போகும்போதும் பைய தூக்கிட்டு போவான். மத்தபடி படம்பாக்கற்த நிறுத்தபோறதில்லை. எங்கயோ சுத்தட்டும், அரியர் வெச்ச பிஞ்ச செருப்பலயே அடிக்கறேன்.

ஆனால்,என் அப்பாவின் லாஜிக் என் மாவிற்கு புடிபடவில்லை.

நான் மருந்து சீட்டை எடுத்து கொண்டு காலேஜ் கிளம்பினேன்.

Monday, January 13, 2014

பிரிவு


சாலையில் செல்கின்ற வாகனம், பூங்காவில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை, குழந்தையை இரசித்துக் கொண்டிருக்கும் இளம்பெண், கைகோர்த்தபடி செல்லும் காதலர்கள் என எப்பொழுதும் போலான நாள். அலுவலகம் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பத்து நிமிட நடைபயணம் போதுமானாதாக இருக்கும் தூரத்தில் வீடு. எப்போதும் எனக்கு இருபது நிமடத்திற்கு மேல் தேவைபடுகிறது. இதற்கும் நான் பனத்தை சேமிப்பதில்லை என்று மற்றவர்கள் சொல்லுவதற்கும் தொடர்பு இருக்குமோ என ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாய் விடைகிடைக்கும் தூரம் தெரியவில்லை.

காலை முதல் இரவு வரை அலுவலகத்தில் இருப்பதில் உலகதிதின் அளவை cubicle size-ல் மட்டும் அளக்க முடிகிறது. பள்ளிமுடிய காத்திருக்கும் சிறுகுழந்தையை போல் நானும் இருப்பதாவே தோன்றும். மாலையில் விளையாடிக் கொண்டே செல்கிறேன் வீட்டிற்கு. இரயில் நிலைத்திற்கான தெரு என்பதால் கூட்டம் குறைவில்லாமல் இருக்கும்.  இவர்கள் அன்பானவர்கள், பொதுவாய் ஒரு புன்னகையோடு வழிப்போக்கரிடம் உரையாட துவங்குவதுண்டு.  தினம் செல்லும் தெருதான் ஆனால் எப்போதும் புது மனிதர்கள். ஆச்சர்யமாய் இருக்கும். காரணம் இதுவாய் இருக்கலாம்.
ஆம், புதிய முகங்களே ஆச்சர்யத்தை ஏற்படுத்துவால் அவர்களின் முகங்களை என்னுள் பதிவு செய்வதில்லை. உரையாடலை நினைவில் கொள்வதில்லை. எப்போதும் என வீட்டு முனையில் சிறு புன்னகையோடு விடைபட்டு செல்கிறேன்.

பிரிவு வலிக்கிறது நாம் இழந்துவிட்டோம் என்றென்னும்போது. பிரிவு சுகமானதாய் இருக்கும் மீண்டும் சந்திபோம் என்கின்றபோது. பிரிவு எதுவமற்றதாய் இருக்கும் நீங்கள் எதையும் எதிர்பாக்காதபோது.

Sunday, December 8, 2013

ஆட்டு மனிதர்கள்

சுதந்திரம் என்பது ஆடுகளுக்கு பசியாற மேய்வதற்கு மட்டுமே தேவையாயிருக்கிறது,
பசியாறியபின்,  கூட்டமாய் பட்டிக்குள் அடைத்து வைத்திருக்கும்போதுதான் சந்தோஷமாயிருப்பாய் தோன்றுகிறது.
மனிதனும் இதற்கு விதிவிலக்காய் தெரிவதில்லை.

ஏட்டு சுரைக்காய்

அதிக ஆல்கஹால் இருப்பதால் Hot-டிற்கு அதிக 7 UPம்,
ஆல்கஹால் கொஞ்சமாக இருப்பதால்  Beerல்  கொஞ்சம் 7 UPம் ஊற்ற வேண்டும் என்பவர்களைதான்,  ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதென்கின்றனர்.

Saturday, June 23, 2012

Nightlife

Nightlife #1

Dont know how much I drunk? But still felt I am able to go few more rounds. The blasting music, disco lights, the sexiest DJs and much more in the nightclub
The moment I felt the marriage and relationships are burden

Nightlife #2

It was a typical day, I was as usual running on the river side to keep my weight does not break weight machine. It was a full moon day 11 pm, but looked like a day time.
I was thinking about nothing and enjoying the breeze that refreshes my sweat body.
Where did this come from? Yes, some one is laughing like a child. I am curious and looked around. There was a couple laid down on the grass, looking at the moon, laughing more than a minute for the word they speak.
They are talking, laughing, teasing, playing...
The moment I regret for not getting married.

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP