மங்கலத்தார் ப்ளாக்கிற்கு கண்ணீர் அஞ்சலி.
அட ப்ளாக்க டெலிட் பண்ணிபுட்டாங்க, ப்ளாக்க டெலிட் பண்ணிபுட்டாங்கன்னு பொலம்பிகிட்டே இருந்தா எப்படி? போன ப்ளாக்குதான் திரும்ப வரப்போகுதா என்ன? சட்டு புட்டுன்னு காரியத்தபண்ணிபுட்டு ஆக வேண்டியத பாக்க வேண்டியதுதான...
போங்கடா போய் போஸ்டர கீஸ்டர அடிச்சு ஒட்டுங்கடா. பெருசு ஒன்னு ப்ராக்டிகலாக பேசியது.
மங்கலத்தார் ப்ளாக்கிற்கு கண்ணீர் அஞ்சலி.

இங்ஙனம்
நண்பர்கள் மற்றும் இரசிகர்கள் எல்லாம் இல்ல. நாந்தேன் ஓனர் நவநீதன்.
நானும் எவ்ளோ நாள்தான் குய்யோ முய்யோன்னு கத்திகிட்டு இருக்க்றது. விழுந்த தடைகல்லையும் படிக்கற்கலாக்கி கிளம்பிவிட்டேன்... மீண்டும் ப்ளாக் எழுத... உங்கள் ஆசியுடன்.
என்றும் அன்புடன்
நவநீதன்