தினமும் இரன்டு விட்டமின் மாத்திரை
அன்பு கலந்து சாப்பிட சொன்னார்.
மாத்திரை மட்டும்தான் மருந்துகடையில் கிடைத்தது.
Thursday, April 5, 2012
30 நாட்களில் காதல் இலக்கணம்
♬ ♪ ♫ வேண்டாம் மச்சான் வேண்டாம் இந்த பொண்ணுங்க காதலு..♬ ♪ ♫
திரையரங்கில் எல்லா காதலன்களும்
கைத்தட்டி விசிலடித்தார்கள்.
கோபத்தில் காதலி
கன்னத்தில் அறைகிறாள்.
அவன் சிரிக்கிறான்,இவள் நாணுகிறாள்.
எனக்கு புரியவில்லை
இந்த காதல் இலக்கணம்.
"30 நாட்களில் காதல் இலக்கணம் "
புத்தகம் வாங்க வேண்டும்.
திரையரங்கில் எல்லா காதலன்களும்
கைத்தட்டி விசிலடித்தார்கள்.
கோபத்தில் காதலி
கன்னத்தில் அறைகிறாள்.
அவன் சிரிக்கிறான்,இவள் நாணுகிறாள்.
எனக்கு புரியவில்லை
இந்த காதல் இலக்கணம்.
"30 நாட்களில் காதல் இலக்கணம் "
புத்தகம் வாங்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)