Saturday, June 23, 2012
இரவு விருந்து(Nightlife)
காதைகிழிக்கும் இசை
கண்னைகூசும் லேசர்
நடனமாடும் பெண்கள்
ஆட்டுவிக்கும் மது
இடிக்கமுடியமால் நடக்கமுடியாத நெருக்கம்
இந்த இரவு விருந்து(nightlife) திருமணத்தையும் வாழ்க்கை துணையையும் பாரமாய் நினைக்கவைக்குமிடம்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்த இரவு விருந்து(nightlife) திருமணத்தையும் வாழ்க்கை துணையையும் பாரமாய் நினைக்கவைக்குமிடம்.//
சுருக்கமான ஆயினும் மிகச் சரியான கருத்து
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்
அருமை
மலையாலத்தில் சொன்னால் "அடிபொலி"
Post a Comment