Thursday, April 5, 2012

30 நாட்களில் காதல் இலக்கணம்

♬ ♪ ♫ வேண்டாம் மச்சான் வேண்டாம் இந்த பொண்ணுங்க காதலு..♬ ♪ ♫
திரைய‌ரங்கில் எல்லா காதலன்களும்
கைத்தட்டி விசிலடித்தார்கள்.
கோபத்தில் காதலி
கன்னத்தில் அறைகிறாள்.
அவன் சிரிக்கிறான்,இவள் நாணுகிறாள்.
எனக்கு புரியவில்லை
இந்த காதல் இலக்கணம்.
"30 நாட்களில் காதல் இலக்கணம் "
புத்தகம் வாங்க வேண்டும்.

1 comment:

Ramani said...

நீச்சலுக்கும் காதலுக்கும்
புத்தகம் உதவாது என நினைக்கிறேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP