Saturday, June 23, 2012

இரவு விருந்து(Nightlife)


காதைகிழிக்கும் இசை
கண்னைகூசும் லேசர்
நடன‌மாடும் பெண்கள்
ஆட்டுவிக்கும் மது
இடிக்கமுடியமால் நடக்கமுடியாத நெருக்கம்
இந்த‌ இரவு விருந்து(nightlife) திருமணத்தையும் வாழ்க்கை துணையையும் பாரமாய் நினைக்கவைக்குமிடம்.

3 comments:

Ramani said...

இந்த‌ இரவு விருந்து(nightlife) திருமணத்தையும் வாழ்க்கை துணையையும் பாரமாய் நினைக்கவைக்குமிடம்.//

சுருக்கமான ஆயினும் மிகச் சரியான கருத்து
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

மாற்றுப்பார்வை said...

அருமை

Arunasalam Rajan said...

மலையாலத்தில் சொன்னால் "அடிபொலி"

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP