இதற்கு முன் இதை படிப்பது இந்த பதிவை படிக்கும் போது தோன்றும் கேள்விகளை தோன்றாமல் இருக்க செய்யும்.
மங்கலத்தார் ப்ளாக்கிற்கு கண்ணீர் அஞ்சலி.
அட ப்ளாக்க டெலிட் பண்ணிபுட்டாங்க, ப்ளாக்க டெலிட் பண்ணிபுட்டாங்கன்னு பொலம்பிகிட்டே இருந்தா எப்படி? போன ப்ளாக்குதான் திரும்ப வரப்போகுதா என்ன? சட்டு புட்டுன்னு காரியத்தபண்ணிபுட்டு ஆக வேண்டியத பாக்க வேண்டியதுதான...
போங்கடா போய் போஸ்டர கீஸ்டர அடிச்சு ஒட்டுங்கடா. பெருசு ஒன்னு ப்ராக்டிகலாக பேசியது.
மங்கலத்தார் ப்ளாக்கிற்கு கண்ணீர் அஞ்சலி.
இங்ஙனம்
நண்பர்கள் மற்றும் இரசிகர்கள் எல்லாம் இல்ல. நாந்தேன் ஓனர் நவநீதன்.
நானும் எவ்ளோ நாள்தான் குய்யோ முய்யோன்னு கத்திகிட்டு இருக்க்றது. விழுந்த தடைகல்லையும் படிக்கற்கலாக்கி கிளம்பிவிட்டேன்... மீண்டும் ப்ளாக் எழுத... உங்கள் ஆசியுடன்.
என்றும் அன்புடன்
நவநீதன்
Sunday, June 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
எனது மகிழ்ச்சி கலந்த சந்தோஷங்கள் உங்களது இழந்து போன பிளாக்கிற்கு..
தங்களது மீ்ள வருகைக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..
//உங்கள் ஆசியுடன்.//
ம்ம்ம்...வாழ்த்துக்கள்!
அடப்பாவமே...
பூராவும் படிச்சேன்...
சொச்ச மிச்சமே ரொம்ப நல்லாயிருக்கு.
உங்களின் இழப்பு பேரிழப்பு தான்...
அட்வான்ஸ் ஜாவா படிச்சு பார்த்து
அசந்து போயிட்டேன்..
//தங்களது மீ்ள வருகைக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்../
அய்யய்யோ.. கொழந்தைய மெரட்டாதீக.
//உங்களின் இழப்பு பேரிழப்பு தான்...//
நெசந்தான்.... எல்லா கமெண்டும் போயிடுச்சுங்கிறதுதான் ஜீரனிக்கவே முடியாம ரெண்டு பாட்டல் பிராந்தி குடிச்சுட்டேன் சோகத்த மறக்க :)
//உங்களின் இழப்பு பேரிழப்பு தான்...//
//நெசந்தான்.... எல்லா கமெண்டும் போயிடுச்சுங்கிறதுதான் ஜீரனிக்கவே முடியாம ரெண்டு பாட்டல் பிராந்தி குடிச்சுட்டேன் சோகத்த மறக்க//
பிராந்தியை விட குவாட்டர் யை முயற்சி பண்ணியிருக்கலாம்..... ( சும்மா தமாசு...இஃகிஃகி )
//பிராந்தியை விட குவாட்டர் யை முயற்சி பண்ணியிருக்கலாம்//
முன்ன பின்ன செத்திருந்தா சுடுகாடு தெரியும். நமக்கு எல்லாமே புதுசா இருக்கு.
அது என்ன குவாட்டரு.. ஒரு அரைகிலோ குடுப்பா..
Post a Comment